Friday, October 11, 2024
-- Advertisement--

இந்த பெண்ணை விட்டுட்டு செல்ல எப்படி மனசு வந்துச்சோ சனம் ஷெட்டி புகைப்படத்தை பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்.

சனம் ஷெட்டி 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பெற்றவர். முதலில் மென்பொருள் என்ஜினீயர்ராக TCS என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதன் பின் ஒரு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தமிழ் சினிமாவிற்கு “அம்புலி” என்ற பார்த்திபன் படத்தில் நடித்து இருந்தார். அஜய் என்பவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்களது காதல் முறிந்தது. அதன் பின் தான் தர்ஷனை காதலித்து வந்தார் சனம் ஷெட்டி.

தனது முன் காதலில் சரியான புரிதல் இல்லாததால் பிரிந்த சனம் தர்ஷனுக்கு நிறைய உதவி செய்து அவரை ஹீரோவாக ஆக்க ஆசைப்பட்டு பல இடங்களில் சிபாரிசு செய்து கடைசியில் ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு முன் சனம் ஷெட்டிக்கும் தர்ஷன்க்கும் நிச்சயம் முடிந்தது. தர்ஷனோ எனக்கு திருமணம் ஆக போகிறது என்றால் எனக்கு FANBASE குறைந்துவிடும் . அதனால் நான் பிக்பாஸ் விட்டு வெளியில் வந்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சனம் ஷெட்டியை கண்டு கொள்ளவில்லை. அதன் பின் ஏகப்பட்ட பஞ்சாயத்து நடந்தது ஊருக்கே தெரியும். சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ளாமல் ஸ்லிம் வியர் போட்டு சனம் பேசியதாக என்னமோ காரணங்கள் சொல்லி சனம் ஷெட்டியிடம் இருந்து விலகினார் தர்ஷன்.

இதையும் படிங்க : பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது நல்ல சாப்பிடுங்க பிரபல தொகுப்பாளினி DDக்கு அன்பு கோரிக்கை வைத்த ரசிகர்கள்..

தர்ஷன் சனம் ஷெட்டி நிச்சயதார்த்த புகைப்படம்

தற்பொழுது சனம் ஷெட்டி ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் அதனை பார்த்த ரசிகர்களை இந்த பெண்ணையா விட்டுட்டு போனான் எப்படி மனசு வந்தது என வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

சனம் ஷெட்டி பிகினி உடையில் கொடுத்த பேட்டி

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles