Wednesday, September 18, 2024
-- Advertisement--

கொரோனா நேரத்தில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அப்போல்லோவில் அனுமதி…!!!

மனோரமா இவர் தமிழ் சினிமாவில் ஆச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை. இவரது சொந்த ஊர் மன்னார்குடி. இவர் நடிக்காத படங்கள் இல்லை ஏறாத மேடைகள் இல்லை. சுமார் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரு சீனியர் நடிகை என்றல் ஆச்சி மனோரமாவை சொல்லலாம்.

மனோரமா அவர்கள் உடல்நலக்குறைவால் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்தினார் . அவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மது கிடைக்காததால் போதைக்காக அதிக அளவிற்கு தூக்கம் மாத்திரை சாப்பிட்டதாக தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles