பிரியதர்சினி பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்னும் DDயின் அக்கா தான் இவர். முதலில் தனது வேலையை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக தொடங்கினர். அதற்கு பிறகு செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் பிரியா. பொதிகை டிவியில் ஒளிபரப்பான “விழுதுகள்” என்ற தொடரில் நடித்தார் அதன் பின் கோலங்கள் தொடரில் நடித்தார்.
பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி இயக்குனர் பாலா கையால் பரிசினை பெற்றார்.இவர் இளம் வயதிலே ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: துணிக்கடையில் ட்ரையல் ரூமில் அந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் மீராமீதுன்..!!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்.
தற்பொழுது பரத் ஹீரோவாக நடிக்கும் ‘காளிதாஸ்” என்ற படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்று அங்கு உள்ள கடற்கரையில் குட்டை உடை அணிந்து போஸ் கொடுத்து உள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 41 வயதிலும் இளமை மாறாத DD யின் அக்காவை பார்த்து இவருக்கு நாற்பது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.