கொரானோ என்னும் கொடிய நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் தொற்று பரவாமல் இருக்க உலகெங்கும் பல மருத்துவங்கள் செய்து வருகின்றனர். எனினும் மக்கள் இக்கொடிய நோயிலிருந்து தப்பிக்க வலி தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் இது பணக்காரர் ஏழை வித்தியாசமின்றி பரவி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ், அவரது மனைவி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கொரானோ கோர பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரானோ நோய் தற்போது உலகெங்கும் நாட்டு மக்களை கொன்று வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை ஆலி வென்டோர்த். இவர் உலக புகழ் பெற்ற நடிகை ஆவர். இவருக்கு எந்த கொரானோ அறிகுறியும் தென்படவில்லை. தற்போது தான் காய்ச்சல் மட்டும் உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நான் என் குடும்பத்திலிருந்து விலகி இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு இவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.