Thursday, September 10, 2026
-- Advertisement--

திமுக வாக்கு எண்ணிக்கையில் கடும் சரிவு?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 தொகுதிகளிலும், அதிமுக 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திமுக 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த ஆரம்பப் போக்கு திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles