திவ்யதர்ஷினி DD என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தொகுப்பாளினி. பல வருடங்களாக AUTO IMMUNE பிரச்சனையால் தவித்து வருகிறார். இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறி இருப்பது auto immune condition ஒரு மனிதர்க்கு எதுக்காக எப்படி வரும்னு தெரியாது. அப்படி வந்தா வாழ்க்கையே புரட்டி போட்டுரும்.
எதற்காக இந்த பிரச்சனை வந்ததுன்னு தேடி பார்த்தாலும் அதுக்கான மருந்து தீர்வு கிடையாது. என்னால நிற்கவே முடியாது. விஜய் டிவில கூட என்னால நின்னு ஷோ கூட பண்ண முடில அந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன். AUTO IMMUNE DISEASE ஓட வாழ கத்துக்கிட்டேன். தினமும் வலியோட அவதிப்பட்டேன் என்று கூறி உள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது அதுவும் ஒரு பெரிய ஸ்டார் கூட அதை மிஸ் பண்ணிட்டேன்.
yes அஜித் சாரோட வேதாளம் படத்தில் அஜித் சாருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் நான் நோ சொல்லிட்டேன் அவங்களுக்கு இதனால தான் நடிக்க முடியலன்னு காரணத்தை சொல்லி இருக்கலாம். கடைசியில் அந்த படத்தில் அஜித் சார் தங்கையாக லட்சுமி மேனன் நடிச்சங்க என்று வருத்தத்துடன் DD கூறி உள்ளார்.