Tuesday, September 8, 2026
-- Advertisement--

கடற்கரையில் வெள்ளை நிற உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த BACHELOR நாயகி திவ்யா பாரதி…!!!

தமிழ் சினிமாவில் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் திவ்யபாரதி. திவ்யா பாரதிக்கு முதல் படத்திலே ஏராளமான ரசிகர்கள்.

நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் பேச்சுலர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் மூலம் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. நடிகை திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.

நடிகை திவ்யபாரதி மாடலிங் மூலமே இப்பாட வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles