Wednesday, August 19, 2026
-- Advertisement--

‘கருப்பு’ வெளியாகாததால் வருத்தம்.. ரசிகர்களிடம் மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படமாக சூர்யாவின் கருப்பு இருந்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் இன்று மே 14 பிரம்மாண்டமாக வெளியாக இருந்தது.

படத்திற்கு கூட தமிழக அரசு சார்பில் முதல் காட்சியான 9 மணி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் சொல்லப்பட்டது போல் ரிலீஸ் ஆகவில்லை, தயாரிப்பு குழு பட ரிலீஸிற்காக போராடி வருகிறார்கள்.

படத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் இல்லை என்பது கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ரசிகர்களை போல பட ரிலீஸை

எதிர்ப்பார்த்த கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொஞ்சம் அழுதபடி எமோஷ்னலாக பேசியுள்ளார்.படம் பார்க்க வந்து ஏமாந்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles