தற்போது ஊரடங்கு காரணமாக பலரும் வீட்டிலிருந்தபடியே பல பிரபலங்களும் நேர்காணலில் மக்களுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பல தமிழ் படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் . இவர் தனுஷ் இணைந்து இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்துள்ளன.

பொல்லாதவன், வடசென்னை, அசுரன் பிரபலங்கள் இதற்கு ஒரு உதாரணம்.ஏன் இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் வெற்றி மாறனிடம் வடிவேலு, கவுண்டமணி இவர்களில் யார் சிறந்தவர் என்பது போல ஒரு கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு வெற்றிமாறன் சிவாஜிக்கு அடுத்து அசலான நடிகர் என்றால் அது வடிவேலுதான் என்று அவர் கூறினார்.
மேலும் சமீபகாலமாக அவர் நிறைய நான் நகைச்சுவைகளை பார்ப்பதாகவும் அதில் பெரும்பாலும் வடிவேலு நகைச்சுவை தான் இருப்பதாகவும் கூறுகிறார்.