தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனராக சிறந்து விளக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தமிழில் படையப்பா, முத்து, அவ்வைசண்முகி, வில்லன், வரலாறு மற்றும் மின்சார கண்ணா,போன்ற ஹிட் படங்களை இயக்கி பெரிதும் பேசப்படும் இயக்குனராக திகல்பவர் கே. எஸ். ரவிக்குமார்.
இவர் பல முன்னெனி நடிகர் மற்றும் நடிகைகளான ரஜினி, கமல்ஹாசன்,அஜித்,விஜய் .மீனா ,ரம்பா,சௌந்தர்யா போன்ற முன்னணிநடிகர் , நடிகர்களை கொண்டு இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தால் அனைத்து மக்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் ரவிக்குமார் சினிமாவில் வந்து சம்பாதிக்கவில்லை,அவர் பிறக்கும்போதே பெரிய பணக்கார வீட்டில் பிறந்துள்ளார் கே. எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது அவர் வீட்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் .இதோ அந்த புகைப்படம்.வைரலாகி வருகிறது.