Sunday, July 14, 2024
-- Advertisement--

‘LGM’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் தோனி,சாக்ஷி…!!!!

தோனி கிரிக்கெட் மற்றும் இன்றி தமிழ் சினிமாவில் கால் வைத்து இருக்கிறார்.

 அவர் தனது முதல் படத்தை தயாரிக்க உள்ளார் அதில் ஹரிஷ் கல்யாண், இவானா ஹீரோ ஹெரோஇன் அகா நடிக்க் உள்ளார்கள்.

 ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க உள்ளார் இவர் தெலுகு இண்டஸ்ட்ரியில் மிக சிறந்த பாடகர் என கூறப்படுகிறது தோனியின் ரசிகர் என அவர் எப்பொழுதும் கூறி கொண்டே இருப்பார் தோனி சினிமா பீல்ட் வர வைத்ததும் இவர் தான் என கூறப்படுகிறது.

 LGM படத்தின் முழு பெயர் ( Lets Get Married ) தோனி இப்படத்தை தயாரிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது இப்படம் ஒரு காதல் படம்.

 ஹரிஷ் கல்யாண் என்றாலே காதல் என அனைவரும் அறிவர் மேலும் இப்படத்தில் இவானா நடித்து உள்ளார் இவர் லவ் டுடே படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் அதில் அவரின் அழகும் நடிப்பும் வெர்லெவேல் ஆகா இருந்ததால் ரசிகர்கள் மெய்சிலிர்த்து போய்விட்டனர் மேலும் இப்படத்தில் யோகி பாபு நதியா VTV கணேஷ் மிர்ச்சி விஜய் போன்றவர்கள் நடித்து உள்ளார்கள் இப்படம் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றன

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles