சூப்பர் ஸ்டார் ரஜினி உலக நாயகன், கமல், விஜய், அஜித் தான் தமி.ழ் சினிமாவின் பிரபல நடிகர்கள். அஜித்திற்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங். தனி ரசிகர் கூட்டம் வேண்டாம் என்று கூறியபோதும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து இவருடைய நல்ல கருத்துகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்திற்கு அடுத்து நடிக்கும் படம் வலிமை இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து. இந் நிலையில் படம் ரிலீஸ் தேதிகாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா அஜித் கூட்டணி வெற்றி கூட்டணியாக பல அமைந்துள்ளது.

பில்லா, மங்காத்தா போன்ற பல படங்களில் இவர் இவர்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்நிலையில் வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பது மேலும் ஒரு கூடுதல் சிறப்பு. இப்படத்திற்காக ஒரு பாடலை தனுஷ் பாடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் அஜீத் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இந்தப்பாடலின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.