Monday, August 17, 2026
-- Advertisement--

வெளிநாட்டு பல்கலைக்கழக சிறப்பு இருக்கையில் இடம் பெற்ற தமிழ் இசையமைப்பாளர்.! ரசிகர்கள் பெருமிதம்.!!

தமிழ் மொழிக்கு இன்று உலக அளவில் ஒரு இடம் உள்ளது. உலக செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கென பல நாடுகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன .

கனடா நாட்டில் சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகமான டொரோன்டோவில் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் மொழிக்கும் ஒரு இருக்கை உள்ளது. இந்த இருக்கையில் தூதராக தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆக இருக்கும் டி இமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டி இமான் இசையில் சமீபத்தில் வெளிவந்த கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கௌரவத்திற்கு டி மானுக்கு பிரபலங்கள் பலரும் அவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles