Wednesday, April 24, 2024
-- Advertisement--

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவளோ இருக்கிறதா..!!!

நாம் இப்போதலாம் தண்ணீர் வேண்டும் என்றால் உடனே நமது நாவிற்கு ருசியான மினெரல் வாட்டர்களை மட்டும் வாங்கி குடிக்கின்றோம். நாம் குடிக்கும் தண்ணியில் எவ்வளவு மினெரல் இருக்கிறது என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. தாகத்திற்கு தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கின்றோம். நமது அன்றாட வாழக்கையில் தினமும் பில்டர் வாட்டர் தான் குடிக்கின்றோம். பொதுவாக தண்ணீர் என்பது முதலில் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் உட்கொள்வதினால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

ஜீரணக்கோளாறு வரமல் இருக்கும் .

வேர்வையை நிறுத்தும்.

உடல் வெப்பநிலையை சரியாக வைத்து இருக்கும்.

சிறுநீர் நன்றாக போனாலே உடம்பில் பத்தி பிரச்சனைகள் இருக்காது . தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு போதிய தண்ணீரை எடுத்து கொண்டு மேதை பில்டர் செய்து சிறுநீர் வழியாக வந்துவிடும்.

தண்ணீரில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் உடலுக்கு நன்மையை தரும்.

தண்ணீர் குடிப்பதினால் நமது உடல் முழுவதுக்கும் OXYGEN கிடைக்கிறது.

இவ்வளவு நன்மைகள் தரும் தண்ணீரை நாம் பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்து குடிக்கின்றோம். இதனால் நமக்கு என்ன பயன் நமது உடலுக்கு என்ன பயன் சற்று சிந்தியுங்கள்.

நமது முன்னோர்கள் தண்ணீரை செம்பு பாத்திரங்களிலும், மண்பானைகளில் வைத்து அருந்துவார்கள். நாம் இப்போது குளிர்ந்த நீர்க்காக பிரிட்ஜ்ஜில் வைத்து அந்த நீரை குடிக்கின்றோம்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துங்கள்

பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கி எறியுங்கள் குடிக்கும் தண்ணீரை ஒரு செம்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் வைத்து பிறகு அருந்துங்கள். அப்படி அருந்துவதினால் தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியா மற்றும் மைக்ரோ ஆர்கனிசம் போன்றவைகள் அழித்துவிடும். சுத்தமான காப்பர் கலந்த தண்ணீர் உங்கள் உடலுக்கு மிக நல்லது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால்

செரிமான கோளாறுகள் நீங்கும்

உடல் எடையை குறைக்கும்

உடலில் காயங்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறுவதற்கு உதவும்

இதயத்திற்கு நல்லது

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டுப்பாட்டிற்கு வரும்

கிருமிகள் நம் உடலில் தாங்காமல் இருக்கும்

தைராய்டு சுரப்பிகளை இயங்க வைக்கும்

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஏராளமான நன்மைகள் தர கூடிய இதை கடைபிடிப்போம். நோய் இன்றி வாழ்வோம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles