தற்போது கொரானோ வைரஸ் நாடெங்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதால பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
எனினும் சிலர் இந்த ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்காமல், கொரானோ தீவிரத்தை உணராமல் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் அரசும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்களும் விழிப்புணவு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமிதாப்பச்சன், ரன்வீர் கபூர், மோகன் லால், மம்முட்டி, ரஜினிகாந்த், ஆலியா பட் போன்றோர் இணைந்து மக்களை வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்த ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ