இணையத்தில் தற்போது செம வைரலாகி வருபவர் வனிதா விஜயகுமார். அவர் கொடுக்கும் பேட்டி எல்லாமே அந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் உள்ளது. வனிதா விஜயகுமார் வைத்தே பல மீம்ஸ் சேனல்கள் தற்போது வரை சப்ஸ்கிரைப் வேட்டையாடி வருகின்றனர். வனிதா விஜயகுமார் பேட்டிக்கு எவ்வளவுதான் நெகட்டிவாக கமெண்ட் வந்தாலும் அதை எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டே வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் வனிதா விஜயகுமார் தனது யூடியூப் பக்கத்திலும் அதிக கவனம் செலுத்தி வருவதால் அதற்கும் SUBSCRIBERS அதிகமாகிக்கொண்டே வருகிறது
சமீபத்தில் வனிதா விஜயகுமார் தனது கணவரான பீட்டர் பால் என்பவருடன் ஒரு பேட்டி நேர்காணலில் தனியார் தொலைக்காட்சி ஊடகத்தில் பங்கேற்ற அந்த ஊடகத்தில், வனிதா அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இதில் வனிதா விஜயகுமார் ஒன்றை கூறினார் ஒரு பிரபலம் தனது கணவரை பேட்டி எடுப்பது இதுதான் முதல் முறை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதற்கு முன்னரே எங்கேயும் எப்போதும், காக்டைல் புகழ் நடிகர் மிதுன் தனது யூடியூப் பக்கமான லவ் ஆக்சன் டிராமா என்ற யூடியூப் பக்கத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியிலும் அவரது மனைவி, மிதுனை பார்த்து கேள்வி கேட்பது போல உள்ளது. அதுவும் மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது. இதை பார்த்து தான் வனிதாவும் அப்படி செய்து இருப்பார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றன.ர் அவரது நேர்காணல் மற்றும் யூட்யூப் சேனல் வீடியோ இதோ…