Thursday, April 25, 2024
-- Advertisement--

திருமண விழாவில் முதல்வர் – தளபதி சந்திப்பு…!!! ஸ்டாலினிடம் என்ன கேட்டார் விஜய்..?

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் இருவரும் சந்தித்துக் வெகு நேரம் பேசிக் கொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் விஜய்.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜயின் 65வது படமான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் பட ரிலீஸுக்கு சில சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளது.

இருப்பினும் இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய் சந்தித்து கைகுலுக்கி நீண்ட நேரம் பேசி உள்ளனர்.

இந்த சந்திப்பில் விஜய் படத்தில் பீஸ்ட் குறித்து அதிகாலை காட்சி குறித்து பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலினிடம் விஜய் அரசியல் பற்றி பேசினார் எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles