கொரானோ பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த ஒரு மாதமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஒரு மாதத்திலே நிறைய மது அடிமைகள் தற்கொலைக்கும், சிலர் அந்த பழக்கத்தில் இருந்து மீண்டும் வந்துள்ளனர். இந்நிலையில் இந்த முடிவை மாற்றாமல் , அதவது கொரானோ போன பின்பும் நீடிக்கலாம் என முடிவு எதுலறம் முதலமைச்சர் பழனிச்சாமி.
இதன் மூலம் வரும் நட்டத்தை, தனியார் பள்ளி, மருத்துவமனை போன்றவைகளிலிடம் இருந்து பெற்று சரி செய்து கொள்ளலாம் எனவும் முடிவு செய்துள்ளாராம்.
இதனால் எப்படியாவது ஊரடங்கு முடிந்த பிறகு மதுக்கடைகள் திறந்து விடும் என்று நம்பி இருக்கும், குடிமகன்களுக்கும் அதை நம்பி பொழப்பு நடத்தும் தொழிலார்களுக்கும் நிறைய நஷடம் ஏற்படும்.