இந்தியாவின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனை தொடர்ந்து இவருக்கு கொரானா தோற்று இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது. இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டதை தொடர்ந்து இவர் வீட்டில் உள்ள அனைவர்க்கும் சோதனை செய்யப்பட்டது.
இவரது மகன் பிரபல நடிகரான அபிஷேக் பச்சன் அவரது மனைவியே உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பல பாலிவுட் பிரபலங்களின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது .
தமிழ் மற்றும் இந்திப் படத்தின் மிகப்பெரிய நடிகை ரேகா அந்த வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தொற்று
உள்ளத்தல் அவரின் வீடு தனிப்படுத்தப்பட்டது. மேலும் பாலிவுட் நடிகர் அனுபம் வீட்டிலும் தொற்று உள்ளதால் அவரின் வீடும் தனிப்படுத்தப்பட்டது.