பிக்பாஸ் மூலம் பிரபலமான பல நடிகைகள் தற்போது சினிமா வாய்ப்புக்காக பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர். அதுபோல மும்பையில் பிக்பாஸ் ஓடிடி மூலம் பிரபலமானவர் பிரபல டிவி நடிகை உர்ப்பி ஜாவேத். பிக் பாஸில் இவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகப்பெரிய நடிகையாகவிடலாம் என்று நினைத்தார்.
அந்த நினைப்பு எல்லாம் நடக்காததால் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். ஆனால் கவர்ச்சியில் உச்சகட்ட வரம்பை தாண்டி அவர் மேலாடை இல்லாமல் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் வைரலான டிவி நடிகை ஆகிவிட்டார்.
அத்துமீறி ஆபாசமாக ஆபாச உடல் அணிந்து பொது இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்ததால் பல சர்ச்சைகளும் ஏகப்பட்ட பிரச்சனையும் போலீஸ் புகாரும் இவர் மீது பதிவிட்டு உள்ளது.
மேலாடை இல்லாமல் ஸ்மார்ட் போன் , ஒயின் கிளாஸ்க்கள், சாப்பிடும் பிளேட், ஜூஸ் கிளாஸ் போன்று தனது முன்னழகை மறைத்தபடி கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் , படு ஆபாசமாக டாப்லெஸ் ஆகவே வீடியோக்களை வெளியிடுவது மட்டுமின்றி பொது இடங்களுக்கும் அது போன்றே செல்ல ஆரம்பித்தார்.
இதன் மூலம் இவர் கோடி கணக்கில் சம்பாதித்து இருப்பார் என்று நினைத்தால் அவருக்கு வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை என்றோ டிவிட் செய்து உள்ளார். அதில் தனக்கு யாரும் வீடு வாடகைக்கு வீடு தர மாட்டாங்க என கதறி உள்ளார். இந்த ட்வீட்க்கு பல ட்ரோல்களை கமெண்ட்கள் செய்து நெட்டிசன்கள் இவரை தாக்கி வருகின்றனர்.