சாக்ஷி அகர்வால் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த “ராஜா ராணி” என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். அதன் பின் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “காலா” படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதனை தொடர்ந்து தல அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தார்.
சாக்ஷிக்கு அதன் பின் பெரிய படவாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவி நடத்திய “பிக்பாஸ சீசன் 3 “யில் கலந்து கொண்டார். பிக்பாஸ்சில கலந்து கொண்டதால் மக்களிடம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு ஏதவது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் போட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளுவார்.

இதையும் படிங்க : ஹன்சிகா போல மொழு மொழுனு இருந்தவர்… திரிஷா போல ஸ்லிம் ஆனது எப்படி…!!! பிரபல சீரியல் நடிகையின் சீக்ரட் உள்ளே.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது. பச்சை நிற சேலை ஒன்று கட்டி தனது பின்புற அழகை காட்டி வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள் பள பளன்னு பளிங்கி கல் மாதிரி இருக்குனு கிண்டல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நேரத்திலும் இப்படி புகைப்படம் வெளியிடும் சாக்ஷி














