தமிழ் சின்னத்திரையில் சீரியல், நடன நிகழ்ச்சி , பாட்டு நிகழ்ச்சி என ஒரே மாதிரி அனைத்து நிகழ்ச்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டும் வித்தியாசமாக தோன்றியது நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இந்திய மக்கள் இதனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிகழ்ச்சி பிரபலமாவதற்கு மற்றுமொரு காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலகநாயகன் கமலஹாசன்.
இவர் படத்தின் இந்த நிகழ்ச்சியில் பிரபல நட்சத்திரங்கள் 16 பேர் ஒரே வீட்டில் நூறு நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும். மேலும் அவர்கள் பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறவும் வேண்டும். இந்த சீசன் தொடங்கியதிலிருந்து இதில் பங்குபெறும் போட்டியாளர்களும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் மலேசிய நாட்டை சேர்ந்த முகேன் ராவ். குறும்படம் மற்றும் ஆல்பம் சாங்ஸ் என சமூக வலைத்தளங்களில் மிகவும் ஃபேமஸ் ஆக இருந்த இவர் பிக் பாஸ் சீசன் 3 மூலம் சினிமா வாய்ப்பை பெற நுழைந்தார். இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே எதார்த்தமாக வாழ்ந்த முகேன் ராவ் அனைவரிடமும் அன்பை மட்டுமே பகிர்ந்தார் . அன்பு மட்டும்தான் அனாதை என்ற வாக்கியம் இவர் மூலம் மிகவும் பேமஸ் ஆனது. இந்நிலையில் இந்த சீசனின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்று இந்த சீசனின் வெற்றியாளர் ஆனார் முகேன் ராவ்.
தற்போது இணையதளத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் ஒன்று உலா வருகிறது அந்த புகைப்படம்