உலகெங்கும் கொரானோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த கொடிய நோய் தாக்கி தினம் தினம் உலகெங்கும் பல்லாயிரிரக்கணக்கானோர் மாண்டு வருகின்றனர்.
இதனால் மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் எல்லா நாடுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளது. நம் நாட்டில் இந்த கட்டுப்பாடுகளை சிலர் கடைபிடிக்காமல் அலட்சியமாக வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர்.
இதனால் நாட்டில் பிரபலமானவர்களை வைத்து விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1 கலந்துகொண்ட ஜூலி கொரானோ விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் இது உனக்கு தேவையா..நல்ல துணி உடுத்திகொண்து இதை கூறு என தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.