உண்மையாக நடத்த சம்பவத்தை மையமாக கொண்டு கமல் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் பாபநாசம். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார்.
இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து கௌதமி, நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் ஆகியோர் நடித்து இருந்தனர். இதில் நிவேதா தாமஸுக்கு தங்கையாக நடித்தவர் எஸ்தர் அனில்.
எஸ்தர் அனில் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்திலும் தெலுங்கில் திருஷ்யம் படங்களிலும் ஒரே கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மலையாள படங்களில் கதாநாயகியாக வலம் வருகிறார் எஸ்தர் அனில்.
சிறு பெண்ணாக இருந்தவர் தற்பொழுது ஹீரோயினுக்கு நிகராக வளர்ந்து உடலை சிக்கன வைத்துள்ளார். புகைப்படங்களை சமூகத்திலுள்ள வருகின்றன. இதோ அந்த புகைப்படம்..