Sunday, September 6, 2026
-- Advertisement--

அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து கிளம்பிய பரபரப்பு!

கார்த்​தி​யின் கைதி படம் மூலம் பிரபல​மானவர் அர்​ஜுன் தாஸ். தொடர்ந்து மாஸ்​டர், விக்​ரம், அநீ​தி, குட் பேட் அக்லி உள்பட பல படங்​களில் நடித்​தார்.

அவர் நடித்​துள்ள கான் சிட்டி திரைப்​படம் அடுத்த மாதம் வெளியாக இருக்​கிறது. இவர் நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமியை காதலித்​து​ வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யானது.

அதை இரு​வரும் மறுத்​தனர். இந்​நிலை​யில் அவருக்கு நடிகை ஒரு​வருடன் விரைவில் நிச்​சய​தார்த்​தம் நடக்​க​விருப்​ப​தாக தகவல்​கள் வெளியா​யின.

இதை அர்​ஜுன் தாஸ் தரப்பு மறுத்​துள்​ளது.“அர்​ஜுன் தாஸ் திரு​மணம் குறித்து பரவி வரும் தகவல்​களில் எந்த உண்​மை​யும் இல்​லை. 

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles