Monday, March 17, 2025
-- Advertisement--

தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி..!!! அம்மாவையே மிஞ்சும் மகள்.

சன் டிவியில் “காமெடி டைம்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் அர்ச்சனா. இவர் காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தற்பொழுது ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அர்ச்சனாவுக்கு சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனாவை போலவே சுட்டி தனம் செய்யும் அவரது அழகு மகள் தற்பொழுது தனது அர்ச்சனாவுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் தனது அம்மாவுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் சாரா.

தற்பொழுது சாரா படித்துக்கொண்டு இருப்பதால் அவரை முழுவதுமாக தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் என்ட்ரி வேண்டாம் என்று முடிவில் இருக்கிறார்களாம் அர்ச்சனா மற்றும் அவரது கணவர். ஒரு வேலை அவர் படிப்பை முடித்த பின் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் அதிகம். அம்மா அர்ச்சனாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது மகள் இருப்பார் என்று கூறி வருகிறார்கள் அர்ச்சனவிற்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் அர்ச்சனா மகள் சாரா வெளியிட்ட வீடியோ இதோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles