Thursday, July 25, 2024
-- Advertisement--

சுஷாந்த் பற்றி நெஞ்சார்ந்த பதிவை வெளியிட்டார்ஏ.ஆர். ரகுமான்..!!

சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு இவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தார் என்று கூறப்படுகின்றது.

இவர் மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான தில்பாச்சரே படம் தற்போது OTT ல் வெளிவர உள்ளது . இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

வெளியான ஒரு நாட்களுக்குள்ளேயே இந்த படம் உலக சாதனையை படைத்துள்ளது. பல வெற்றி படங்களில் ரெக்கார்ட் முறியடித்துள்ளது அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் போன்ற படங்களின் ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது. இதற்கு ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றி ரசிகர்களின் அன்பு மழை போல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles