டிஎன்பிஎல் ஏழாவது சீசன் கோயம்புத்தூரில் தொடங்கி சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, புதன்கிழமை ஐசிஎல் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சாம்பியனான லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
அப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
போட்டியின் முடிவில் அருண் விஜய் நட்சத்திர விருந்தினராக வந்தார் மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றன.
போட்டி முடிந்த அருண் விஜய் செய்யத காரியம் அனைவரையும் பிரம்மிக்கச்செய்தது.
போட்டி முடிந்த பிறகு அணைத்து ரசிகர்களுக்கும் தனித்தனியாக முகம் சுழிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொடுத்தார்.