அஞ்சனா ரங்கன் சன் மியூசிக் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி என்றால் கண்டிப்பாக அஞ்சனாவை சொல்லலாம். அந்த அளவிற்கு இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவருக்கு தொடர் அழைப்பு ரசிகர்களிடம் இருந்து வரும். அந்த அளவிற்கு அஞ்சனா மீது ரசிகர்கள் அன்பு செலுத்துவார்கள். அஞ்சனா தீவிர விஜய் ரசிகை. இவர் கயல் என்ற படத்தின் ஹீரோ சந்திரமௌலி என்பவரை காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சனாவிற்கு தற்பொழுது ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பெற்ற பிறகு தனது குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த அஞ்சனா. குழந்தை வளர்ப்பு பற்றியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார்.
அஞ்சனாவும் அவரது காதல் கணவரும் ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டே இருப்பார்கள் ட்விட்டர் பக்கத்தில். அஞ்சனா எதாவது ட்விட் போட்டால் பதிலுக்கு அவரது கணவர் எதாவது கிண்டலாக ட்விட் போடுவார். இருவரும் வீட்டில் மட்டும் இல்லாமல் சமூகவலைத்தளத்தில் விளையாடி வந்தனர்.
முன்பெல்லாம் சமூகவலைத்தளத்தில் கிளாமர் இல்லாமல் தனது புகைப்படத்தை வெளியிடுவார். ஆனால் சில மாதங்களாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் சற்று ஏடாகூடமாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி போட்டோ போட்டு எங்களை காண்டாகாதிங்க உங்களுக்கு தன திருமணம் ஆகிட்டுல பொய் ஒர்க் பாருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.