பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிபவர் நட்ச்சத்திரா. இவர் தற்போது லட்சுமி ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது உள்ள தொகுப்பாளினிகள் நடிகைகளுக்கு நிகராக அழகா உள்ளனர். வாணி போஜன், அஞ்சனா, டிடி, ரம்யா, பாவனா போன்றோர்.
இதில் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் தற்போது நட்சத்திராவும் இணைந்துள்ளார். தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்நிலையில் சேலையில் கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
