பிரபல தொலைக்காட்சி ஆனா விஜய் தொலைக்காட்சியில் பள்ளிப் பருவத்திலிருந்தே பணிபுரிபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவருக்கு தனி ரசிகர் கூட்டமே தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ளது.

இந்நிலையில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றால் பிரபலங்கள் பலரும் விரும்பி வந்து பார்ப்பார். அப்படி நேர்காணலில் ஏற்பட்ட பழக்கத்தில் தான் டிடி நயன்தாராவுக்கும் நட்பு நெருக்கமானது.

ஒரு ஊருக்கு ரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் டிடி இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுடன் உரையாடினார் .அப்போது ஒரு ரசிகர் ஒருவர் நயன்தாரா பற்றி கூறுங்கள் என்று கேட்கும்போது, நயன்தாராவிற்கு கோபம் வந்தால் உடனே போன் செய்து நீங்கள் செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறிவிடுவார். இதுதான் நான் நயன்