Sunday, November 10, 2024
-- Advertisement--

இணையத்தில் வைரலாகும் தொகுப்பாளினி டிடி யின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 20 வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவரை டிடி என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர். இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பேட்டி எடுக்காத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான தொகுப்பாளினி.

தமிழில் பெண் தொகுப்பாளினி நம்பர் ஒன் இடத்தில் இருப்பது டிடி தான். அதற்கு அடுத்து தான் எல்லாமே அந்த அளவிற்கு பேரும் புகழும் பெற்று உள்ளான். இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது டிடி உத்வேகத்துடன் தொகுப்பாளினி பணியை செம்மையாக செய்து வருகிறார். விக்ரம் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவர உள்ள துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென இணையத்தில் தொகுப்பாளினி டிடி யின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.

Vijay TV Anchor Divyadarshini Hot Photoshoot Stills

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles