விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்னும் திவ்ய தர்ஷினி. இவர் இந்த தொலைக்காட்சியில் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் தற்போதுள்ள தொகுப்பாளிகளுக்கெல்லாம் இவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் நிகழ்ச்சியின் நேர்காணலின் போது நட்சத்திரங்கள் இடம் மிகவும் பணிவாக நடந்து கொள்வதால் இவர் நேர்காணலுக்கு நட்சத்திரங்கள் தாமாகவே முன்வந்து கலந்து கொள்வர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சேலை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவிதையோடு வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்