பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிபவர் டிடி . இவர் வளர்ந்துவரும் தொகுப்பாளினிகள் எல்லாம் இவர்தான் முன்னுதாரணம். தன் பள்ளிப் பருவத்திலிருந்து தொகுப்பாளர் பணியை தொடர்ந்துள்ளார்.

பல சினிமா பிரபலங்கள் டிடி தொகுத்து வழங்கும் நேர்காணல் என்றால் தாமாகவே முன்வந்து கொள்வர். அந்த அளவுக்கு இவர் தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்பு டிடி தன் நீண்ட நாள் நான் நண்பரையே திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கை சில காலங்களிலேயே மனக்கசப்பு காரணமாக பிரிந்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

சமீபகாலமாக டிடி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முன்னேற இதை செய்தால் மட்டுமே போதும் என்பது போல ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.