விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினிகளில் பாவனா. விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் விஜய் டிவியில் வருவதற்கு முன்பு ராஜ் தொலைக்காட்சி பீச் கெல்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விஜய் தொலைக்காட்சியில் இவர் பிரபலமடைந்ததால் பல திரைப்படங்களுக்கு இவரை அணுகினர்,

பாலிவுட், கோலிவுட் என பல திரைப்படங்களுக்கு பிரமோஷன் நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு தற்போது நேஷனல் தொலைக்காட்சிகளிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும்போது தனது நடன வீடியோ மற்றும் பாடல் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கீழ் பேண்ட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

