ராஜ் தொலைக்காட்சியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா. இதன்பிறகு விஜய் டிவியில் கிடைத்த ஒரு வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி தன் நிலையை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டார்.
இவர் சிவகார்த்திகேயனுடன் தொகுத்து வழங்கிய பாய்ஸ் வெசஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சி நன்கு பிரபலம் அடைந்தது. தொடர்ந்து இவர் புகழ் இந்திய அளவில் பரவியது. இந்நிலையில் இவர் தற்போது கிரிக்கெட் தொடருக்கும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும் பல பட வெளியீட்டு விழாக்களில் இவர்தான் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். ஹிந்தியிலும் தொகுப்பாளினியாக இவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பாவனா புகைப்படங்கள் வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது குட்டையான பாவாடை அணிந்து கொண்டு வானத்தைத் தொடும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.