சின்னத்திரையில் பிரபல இசை தொலைக்காட்சியான சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் இந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் போதே இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
மிகவும் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வேண்டும் அத்தனையும் இவர் புறக்கணித்துவிட்டார். இவருக்கு தொகுப்பாளராக இருப்பது தான் பிடிக்குமாம். மேலும் இவர் சிறு வயதிலிருந்தே மாடலிங் செய்துவருகிறார். இவருக்கும் நடிகர் ராஜமௌலிக்கும் காதல் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அந்நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்த்தால் இவர் ஒரு குழந்தைக்கு தாயா என்பது போல் அழகில் மெருகேற்றி அழகாக உள்ளார்.
தற்போது வீட்டில் இருந்தபடியே புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.





