சன் குழுமத்தில் உள்ள நகைச்சுவை தொலைக்காட்சியில் சொல்லுங்க டியூட் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் அகல்யா.
பொதுமக்கள் இடையே இவர் உரையாற்றும் விதம் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். இளைஞர்களிடம் இவர் கேள்வி கேட்கும்போது துருதுருவென பேசுவது அனைவருக்கும் பிடிக்கும். இந்த வகையில் அகல்யாவின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள். இதை பார்த்து தொகுப்பாளினியாக இருக்கும் அகல்யாவா இவர் என வாயடைத்து போய் உள்ளனர்.
இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தொகுப்பாளினியாக களம் இறங்கிவிட்டார். கூடிய விரைவில் இவர் சீரியல்களிலும் படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.