Thursday, April 25, 2024
-- Advertisement--

பாப் கட் கண்ணாடி ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன அமலா பால்…!!!

அமலா பால் தன்னுடைய முதல் படத்திலே பெரிய சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். சிந்து சமவெளி என்ற படத்தில் முதன்முதலாக நடித்திருந்தார் அமலாபால் பார்க்க அழகாக இருந்தார் ஆனால் அந்த படத்தின் கதை மாமனார் மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்து இருந்ததால் அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பை சந்தித்தார்அமலா பால்.

தனது அடுத்த படத்தை நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணத்தில் கதை தேர்வில் இறங்கினார். அந்த நேரத்தில் மைனா படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் மைனா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிகை அனன்யாவை கமிட் செய்திருந்தார்.

அமலாபாலின் புகைப்படத்தை பார்த்த பிரபு சாலமனுக்கு அமலாவின் கண்கள் பிடித்து போக மைனா திரைப்படத்தில் அனன்யாவிற்கு பதில் அமலாவை நடிக்க வைத்தார் பிரபு சாலமன் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மைனா படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குறைந்தது. தெய்வத்திருமகள் இன்று படத்தில் நடித்த அமலா அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்தார்.

ஏ எல் விஜய் வீட்டு தரப்பில் முதலில் காதலை மறுத்தாலும் அதன் பின் விஜய் சொல்லி புரிய வைத்த பின் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின் நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென பூகம்பமே வந்தது . அமலா இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நெருக்கமாக நடிப்பதும் AL விஜய் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை அது மட்டுமல்லாமல் AL விஜயின் தந்தை இடமே பலர் கூறிவிட்டனர்.

சில விஷயங்கள் பிடிக்காததால் ஏல் விஜய் அமலா தம்பதியினருக்கு அடிக்கடி சண்டை வந்தது. அதன் பின்னால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்துக்கு பிறகும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அமலா பால் தற்பொழுது ஓய்வு நேரங்களில் கேரளா செல்வது BOAT HOUSEல் ஓய்வு எடுப்பது புத்தகங்கள் படிப்பது என்று தனது பொழுதை கழித்து வந்தார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமலா தற்பொழுது தனது வாழ்க்கையின் அடுத்த பயணத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார்.

இதுவரை அமலா பால் நடிகையாக மட்டும் தான் தற்பொழுது AMALA PRODUCTIONS என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

முதல் முறையாக ஒரு வெப் சீரிஸ் தயாரித்து வரும் அமலா பால் அதனை ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியிட உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles