Thursday, October 10, 2024
-- Advertisement--

அருவியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..!!! அதுக்குன்னு இதல்லாம் கொஞ்சம் ஓவர்…!!!

அமலாபால் முதல் படமே மாமனார் மருமகள் இடையே உள்ள உறவை கொச்சைப்படுத்தும் விதமாக சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால் சுதாரித்துக் கொண்ட அமலா பால் தனது அடுத்த படம் நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா திரைப்படத்தில் நடித்தார். அவர் எதிர்பார்த்தபடியே மைனா திரைப்படம் அமலாபாலுக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.

அதன் பின் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கேரளாவை சேர்ந்த அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அமலாபாலின் நடவெடிக்கைகள் சற்று ஏ எல் விஜயின் குடும்பத்தாருக்கும் பிடிக்காமல் போக AL விஜய் அமலாபால் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்திற்கு பிறகு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட அமலாபால் மீண்டும் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். அமலாபால் விவாகரத்துக்கு பிறகு ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தாலும் படத்தில் ஆடை இல்லாமல் எல்லை மீறி கவர்ச்சி காட்டி நடித்ததால் அவரது சினிமா கேரியருக்கே உலை வைத்தது.

அதிக அளவில் வெப் சீரிஸில் நடித்து வரும் அமலாபால் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தன் நண்பர்களுடன் வெளியில் சென்று தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அமலா பால் சமீபத்தில் தனது நண்பர்களுடன் அருவி ஒன்றில் ஆனந்த குளியல் போட்ட வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாறை மேலே இருந்து டைவ் அடித்து குளிப்பது போலவும் ஊஞ்சலில் ஜாலியாக ஆட்டம் போடுவது போன்றவும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்கள் அனைவராலும் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அருவியில் குளியல் போட்டது ஓகே டைவ் அடிப்பது ஓவர் என்று தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க : ஆன்மீக வழிபாட்டில் அமலாபாலின் ஆனந்த குளியல்..!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles