தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று ஒரு பாதியில் வாழ்ந்து வருகிறார். இவர் எந்த ரசிகர் கூட்டமும் வேண்டாம், எந்த பட்டமும் வேண்டாம் என சொல்பவர். இவருடைய எளிமை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
இவர் தனது சினிமா வாழ்க்கையிலிந்த அளவிற்கு உயர நிறைய கசடங்களை கஷ்டங்களையும் நிறைய ஏற்ற தாழ்வுகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. எப்போதும் இவர் ரசிகர்களும் இவருடைய சொற்களை கடைபிடிப்பார்.
இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது புகைப்படம் பொதுவாக அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. அதுபோல ஷாலினியும், அஜித்தும் ராஜ உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.