Tuesday, September 8, 2026
-- Advertisement--

23 ஆம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித் – ஷாலினி…!!! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்.

அஜித்-ஷாலினி தனது 24 ஆம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். மேலும் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரை உலகில் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வரிசையில் அஜித் ஷாலினி ஜோடியும் ஒன்று. அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்த இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது.

அஜித் குடும்பத்தில் அவரது காதலை ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்க வில்லையாம் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு வழியாக திருமணத்திற்கு ஓகே சொன்னார்களாம்.

கடந்த 2000 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

அந்த வகையில் தன்னுடைய 24ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு காதல் கணவர் அஜித் கண்ணத்துடன் கண்ணம் வைத்து இறுக்கமாக கட்டிப்பிடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles