Monday, November 9, 2026
-- Advertisement--

அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி விஜய் கட்சி பற்றி கடுமையான விமர்சனம்!!!

விஜய் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஆசிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிலையில் அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என பெரும்பாலானா கருத்துக்கணிப்புகள் கூறின. அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 2 நிறுவனங்கள் கூறின.

ஆக்சிஸ் மை இந்தியா விஜய்யின் தவெக வெற்றி பெறும் என கூறியிருந்தது. எல்லாரிடமும் பேசியபோது தெரிந்தது என்னவென்றால், மே 4 ஆம் தேதி 12 மணிக்குள் தெரிந்துவிடும். 5 மணிக்கு கிளியராக தெரிந்துவிடும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles