தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் நடித்ததன் மூலம் இவர் இளைஞர் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார்.
இந்த படத்தின் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வராததால் இவர் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டார். இந்த சீசனில் கலந்து கொண்டதன் மூலமாக இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனது. மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
இந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார் யாஷிகா. இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் கீழே போட்டு இருக்கும் டௌசருக்கு ஜன்னல் வைத்தது போல் உடை அணிந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

