தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா. கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தன. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பல டீன் ஏஜ் ரசிகர்கள் இவருக்கு வர ஆரம்பித்தன.
பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது சில்க் ஸ்மிதா என்றே அவரை ரசிகர்கள் செல்லமாக அழைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகை படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் வருகின்றனர். யாஷிகா உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் உடல் எடை குறைந்தது நன்றாக தெரிகிறது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.