இளசுகளால் சமீபத்திய சில்க் ஸ்மிதா என அழைக்கப்படுபவர் யாஷிகா. இவர் கவலை வேண்டாம், இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பிரபலம் அடைந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் துருதுருவென இருந்தார். இவர் விளையாட்டில் ஈடுபட்ட இவர் இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்றது அனைவர் மனதையும் கவர்ந்தது. அதன்பிறகு தற்போது ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இவர் இணைய பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். முன்னழகும் பின்னழகும் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு இவர் காட்டி வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் வைரலாகும். சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.

