Friday, December 6, 2024
-- Advertisement--

ஆண்கள் கழிவறையை பயன்படுத்திய யாஷிகா..!! அவரே ஒப்புக் கொண்ட ஓபன் டாக்…!!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. அதனை தொடர்ந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் சினிமாவில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தால் ஆனால் இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு பிரபலமடைந்த நட்சத்திரங்களில் யாஷிகாவும் ஒருவர்.

இவருடைய நடை உடை பாவனை மற்றும் இவர் போட்டியில் கலந்து கொள்ளும் விதம் என அனைத்துமே மக்களுக்கு பிடித்ததாக இருந்தது. அதனைத் தொடர்ந்து யாஷிகா தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணைய தள பக்கத்தில் இவர் வெளியிடும் புகை படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். இவருக்கென ஒரு பெரிய ஃபேன் பாலோவிங் சோசியல் மீடியாவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கேம் விளையாடி உள்ள இந்த கேமில் ஒருவர் நீங்கள் ஆண்கள் கழிவறையைப் பயன் படுத்தி உள்ளீர்களா என்று கேட்கிறார்கள் அதற்கு ஆமாம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் சரமாரி கேள்விகளை யாஷிகாவிடம் எழுப்பி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles