கவர்ச்சி கன்னி யாஷிகா சமீபகாலமாக புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை. தனது இன்ஸ்டாகிராம் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் இவர் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
அடுத்த சில்க் என்றெல்லாம் இவரைச் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார்.
எப்போதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் மொத்த அழகையும் வெளியிடும் அளவிற்கு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் செக்ஸியாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.