சில்க்ஸ்மிதா ரேஞ்சுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் பல இளசுகளின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார்.
இந்த சீசனை பொறுத்தவரை அதிக மக்களின் ஆதரவைப் பெற்றவர் யாஷிகா என்றே கூறலாம் . கவர்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்டருக்கு ரசிகர்கள் சரண்டர், முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரியும் அளவிற்கு இவர் புகைப்படங்கள் எப்பொழுதும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறினர்.
அதுபோல கவர்ச்சிக்கும் ஒரு லிமிட் இருக்கு என்றும் பலர் எதிர்ப்பும் கூறிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் மிகவும் ஹோம்லி லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ஏன் திடீரென இந்த மாற்றம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகைப்படம் இதோ..