எழுபது எண்பதுகளில் இருந்து நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவரது மூத்த மகளான வனிதா விஜயகுமார். இவர் நடிகர் அருண் விஜயின் சகோதரி.
அவர் இவருக்கு மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தனது தந்தையுடனும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு தற்போது தனிமையில் ,தனது மகளுடன் வசித்து வருகிறார்.
வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சிறு சிறு சில படங்களில் இவர் நடித்துள்ளார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த வந்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். படபடவென வெடிக்கும் இவருடைய பேச்சு தான் மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்தது. தற்போது ஒரு ஊடகத்திற்காக சினிமா விமர்சனம் அதாவது படம் ஒர்த்தா என்பது போல் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளார்.